ஆண்லைன் மூலம் உழவர் அடையாள அட்டைக்கு. எப்படி விண்ணப்பிப்பது? எப்படி இதோ !!!.

0

ஆன்லைன் மூலம் உழவர் அடையாள அட்டைக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்

குடும்ப அட்டை எண்
வாக்காளர் அடையாள அட்டை எண்
ஆதார் கார்டு எண்
பான் கார்டு எண்
விவசாய கிரெடிட் கார்டு எண்
ஓட்டுநர் உரிமம் எண்
பாஸ்போர்ட் நம்பர்
வங்கி கணக்குப்புத்தகம்

விண்ணப்பிக்கும் முறை:

முதலில் https://kisan.gov.in/(S(31zybnuu1ccf514bpcuow5ai))/Login-Farmerap.aspx என்ற இணையதளத்தை Open செய்தவுடன் முகப்பு பகுதி இருக்கும். முகப்பு பகுதியில் Farmer Registration என்ற Option-ஐ கிளிக் செய்ய வேண்டும். அதை Open செய்தவுடன் அதில் New User என்ற Option-ஐ கிளிக் செய்ய வேண்டும்.

கிளிக் செய்தவுடன் Application Enrolment Form ஒன்று Open செய்யப்படும். அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்ப படிவத்தில் முதலில் விண்ணப்பத்தாரரின் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.

அடுத்து அடையாள விபரங்கள் மற்றும் முகவரி விபரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். பிறகு வங்கி விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். அடுத்தபடியாக பிற உழவர் விவரங்களை (Other Farmer Details) உள்ளீடு செய்ய வேண்டும்.

பிறகு உழவர் அட்டையை (Farmer Photo) உள்ளீடு செய்ய வேண்டும். கடைசியில் கடவுச்சொல்லை (Password) உள்ளீடு செய்ய வேண்டும்.

கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் சரிபார்த்த பின்பு Submit பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

விண்ணப்பிக்கும் இணைய முகவரி: https://kisan.gov.in/(S(31zybnuu1ccf514bpcuow5ai))/Login-Farmerap.aspx

பயன்கள்:

உழவர் அடையாள அட்டை வைத்திருபவர்களுக்கு விபத்து நிவாரண உதவித்தொகை, முதியோர் உதவி தொகை, இயற்க்கை மரணம் மற்றும் ஈமசடங்கு உதவித்தொகை, உறுபினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை ஆகிய நல உதவிகள் வழங்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here