தேசிய உரங்கள் லிமிடெட் வேலைவாய்ப்பு || ரூ.56,500 வரை சம்பளம்

0

தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவனத்தில் Attendant Gr.I (Mechanical, Electrical and Instrumentation) மற்றும் Accounts Assistant பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பதவிக்கு 43 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 12.01.2021. இறுதி தேதி நெருங்கி வருவதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


நிறுவனம்:

தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவனம்


பணியின் பெயர்:

Attendant Gr.I (Mechanical, Electrical and Instrumentation) & Accounts Assistant


பணியிடங்கள் : 43


கடைசி தேதி: 12.01.2021


விண்ணப்பிக்கும் முறை: Online


NFL தகுதி விவரங்கள்:
கணக்கு உதவியாளர் – விண்ணப்பத்தார்கள் 50% மதிப்பெண்களுடன் முழுமையான B.Com முடித்திருக்க வேண்டும்.

Attendant Gr. I (Mechanical, Electrical and Instrumentation): பொறியியல் பட்டம் / டிப்ளோமா முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

NFL வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

NFL மாத சம்பளம்:
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பத்தர்களுக்கு மாதம் ரூ.21500/- முதல் ரூ.52000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

NFL விண்ணப்பக்கட்டணம்:
General, OBC and EWS category – ரூ.200/-

விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் 12.01.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification PDF I
Download Notification PDF II
Apply Online I || Apply Online II

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here