B.E/B.Tech முடித்தவர்களுக்கு தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை!.. மிஸ் பண்ணிடாதீங்க!

0

தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம் NHSRCL வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Advisor

காலி பணியிடங்கள் – 2

விண்ணப்பிக்க கடைசி தேதி – 15.06.2021

கல்வித் தகுதி: B.E/B.Tech

வயது வரம்பு: 65 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

சம்பளம்: Rs. 32.00 Lakh per annum

தேர்வு முறை: Written Exam, Certification Verification, Direct Interview.

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://nhsrcl.in/sites/default/files/notice/2021-06/07-2021%20Advisor%20(Contract%20Management)%20-%202%20(Contract).pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here