எட்டாம் வகுப்பு NMMS மாதிரி வினா விடை | 8th NMMS MODEL QUESTION

0


1. சதவீதம் என்பது ஒரு _______ அல்லது _______ என பொருள்படும்.

2. சதவீதம் _______ என்ற குறியீட்டால் குறிக்கப்படும்.

3. x % என்பது _______ பின்னத்தை குறிக்கும்.

4. ஒரு பொருளை வாங்கிய விலையே அப்பொருளின் _______ எனப்படும்.

5. ஒரு பொருளை விற்ற விலையே அப்பொருளின் _______  எனப்படும்.

6. விற்ற விலையானது அடக்க விலையை விட அதிகமாக இருந்தால் _______ கிடைக்கிறது.

7. இலாபம் = _______

8. விற்ற விலையானது அடக்க விலையை விட குறைவாக  இருந்தால் _______ கிடைக்கிறது.

9. நட்டம்  = _______

10. இலாபம் % = _______

11. நட்டம்  % = _______

12. விற்ற விலை = _______

13. அடக்க விலை = _______

14.பொருளின் மீதான குறித்த விலையில்  ஒரு குறிபிட்ட சதவீதத்தை குறைத்து விற்பனை செய்வது _______ எனப்படும்.

15. பொருளின் அட்டையின் மீது குறிக்கப்பட்டிருக்கும் இந்த விலையானது _______ எனப்படும்.

16. தள்ளுபடிக்கு பிறகு வாடிக்கையாளர் செலுத்தும் விலையானது அப்பொருளின் _______ எனப்படும்.

17. விற்பனை விலை = _______

18. தள்ளுபடி % = _______

19.மொத்த அடக்கவிலை = _______

20. இலாபம் மற்றும் நட்ட சதவீதம் இரண்டுமே _______ யைப் பொறுத்துதான் கணக்கிடப்படும்.

மேலே உள்ள வினாக்களுக்கான விடைகளை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

To download this above question and answer as a pdf please click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here