8 , 10 வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு மின்சார துறையில் வேலை..உடனே அப்ளை பண்ணுங்க!!

0

தமிழ்நாடு மின்சாரத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Electrician, Wireman
காலி பணியிடங்கள்: 80
சம்பளம்: ரூ.7,050
கல்வித்தகுதி: 8,10 ஆம் வகுப்பு தேர்ச்சி.
தேர்வு: எழுத்து தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 30

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு https://www.tangedco.gov.in என்ற இணையத்தள பக்கத்தை பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here