10, 12, டிப்ளமா படித்தவர்களுக்கு கடற்படை இல் வேலை!

0

இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்: 350
பணியிடம்: நாடு முழுவதும்
கல்வித்தகுதி: 10,12 ஆம் வகுப்பு தேர்ச்சி, டிப்ளமோ
வயது: 21
விண்ணப்பிக்க கட்டணம்: ரூ.250
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 16

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு jionindianciastguard.cdac.in என்ற இணையதளப் பக்கத்தில் சென்று பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here