நாளை முதல் ரேசன் கடைகள் 5 மணி வரை இயங்கும்..தமிழக அரசு அதிரடி உத்தரவு

0

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் மாலை 5 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மாலை 5 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here