சற்றுமுன்..தமிழக அரசு அதிரடி உத்தரவு..கடைகள் திறப்பு!!

0

Flash News: தமிழகத்தில் முழு ஊரடங்கு -நாளை ஒரு நாள் மட்டும் கடைகளுக்கு அனுமதி?

tamilanMay 22, 2021தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட இருப்பதால் நாளை ஒரு நாள் மட்டும் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில்  திங்கள் முதல் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்பதால் நாளை ஒரு நாள் மட்டும் கடைகள் இயங்க அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here