காளான் சாப்பிட்டால் கொழுப்பு குறையுமா?..

0

காளான் சாப்பிட்டா கொழுப்பு குறையுமா????

உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் காளான்..

இதயத்தை காக்கும் மருத்துவப் பயன்கள் நிறைந்த காளான்

காளான் மழை காலங்களில் சிலர் வீடுகளில் வளரகூடிய ஒன்றாகும்.இது மிகவும் சுவை மிகுந்ததாக இருக்கும், இதன் சுவை அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும்.

இயற்கையாகவும் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாக, சில விஷமற்றதாகவும் வளரும் விஷக்காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ணமுடையதாகவும் இருக்கும். மிகுந்த மருத்துவப் பயன் கொண்டதாக உள்ளது.

  • காளான் இதயத்தைக் காக்கும் அற்புத உணவாகும்.
  • காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் காளானில் உள்ள லென்ட்டைசன் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.
  • காளானின் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு, நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.
  • பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.
  • தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றி சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.
  • 100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது.
  • பொட்டாசியம் சத்து உணவுப் பொருட்களில் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. இது அதிகம் உள்ள உணவு காளான்தான் 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 44%, சோடியம் 9% உள்ளது. எனவே இதயத்தைக் காக்க உணவாக காளான் உள்ளது. காளானின் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
  • உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது. எளிதில் சீரணமாகும் தன்மை கொண்டது.
  • கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது. உடல் இளைத்தவர்கள் தினம் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.
  • மூட்டு வாதம் இருந்தால் இதை பயன்படுத்தலாம் மற்றும் மார்பக புற்று நோயை தடுக்க காளான் நல்லது என கருத படுகிறது.
  • ரத்த குழாய்களில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தேவையான தாமிர சத்துக்கள் இதில் அடங்கி உள்ளன.
  • உயர் ரத்த அளவை கட்டுக்குள் வைத்து கொள்ள உதவுகிறது காளான். இதனால் ரத்தம் சுத்தம் அடைந்து சீராக செயல் படுகிறது.
  • வயிற்றில் ஏற்படும் புண்களுக்கு நல்ல நிவாரணியே இந்த காளான்.
  • உடல் பல வீனத்தால் எடை குறைந்து ஒல்லியாக இருபவர்கள், காளானை ஜூஸ் செய்து தினம் அருந்த நல்ல உடல் நிலையை காணலாம்.
  • உணவுகளை விரைவில் செரித்து விடும்.  கருப்பை நோயால்  பாதிக்க படாமல் பெண்களை காப்பாற்ற காளான் பயன்படுகிறது.
  • இதில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் கால்சியம் நம் உடலுக்கு நல்ல பலனை கொடுக்கிறது . இதயத்தின் செயல்பாடுகளையும் நன்கு கவனித்து கொள்கிறது.

காளான் சாப்பிடலாம்

காளான் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் உணவுப் பொருட்களில் ஒன்று காளான். இந்த காளானை உணவில் அதிகம் சேர்ந்து வந்தால், இதில் உள்ள குறைவான கலோரி மற்றும் கொழுப்புக்களால், உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here