அதிமுக அமைச்சர் நீக்கம்?

0

அதிமுகவில் இருந்து நீக்கட்பட்ட முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் தன் மீது சுமந்தப்பட்ட பண மோசடி வழக்கில் இருந்து தப்பிக்க திமுகவில் இணைய திட்டமிட்டுள்ளதால் விரைந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக டிஐபிக்கு வாணியம்பாடி சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் கோ.வி.சம்பத்குமார் கடிதம் அனுப்பியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த 2011-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்று அமைச்சரான நிலோபர்கபீல் மீது அவரது தனி உதவியாளர் பிரகாசம் என்பவர் பண மோசடி குறித்த புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அமைச்சர் நிலோபர்கபீல் தான் பதவி வகித்த கடந்த 5 ஆண்டுகளில் பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.10 கோடி வரை மோசடி செய்திருப்பதாக அவர் மீது புகார் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here