இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இந்தியா முழுவதும் வேலை வாய்ப்பு

0

ஐ.சி.ஓ.எல் (IOCL) Indian Oil Corporation Limited நிறுவனமானது 2021 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தகுதியும் திறமையும் உடையவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

இந்த அறிவிப்பின்படி 2021 ஆம் ஆண்டிற்கான ஐ.சி.ஓ.எல் ஆட்சேர்ப்பில் இந்தியா முழுவதும் மொத்தம் 480 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்கள் குறித்த முழு தகவல்களையும் https://apprenticeshipindia.org/ என்ற அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.

பணிகள்:
நிறுவனத்தின் பெயர் Indian Oil Corporation Limited (ICOL)

பணி பயிற்சி (Apprentice)

காலியிடங்களின் எண்ணிக்கை 480

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 13 ஆகஸ்ட் 2021

விண்ணப்பிக்க இறுதி தேதி 28 ஆகஸ்ட் 2021

பணி நியமிக்கும் இடம் இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் பணி நியமனம் செய்யப்படும்

விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
அதிகாரபூர்வ வலைத்தளம் https://apprenticeshipindia.org/

காலியிட விவரங்கள்:01.வர்த்தக பயிற்சியாளர்

01 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி 179
02 கர்நாடகா 87
03 கேரளா 56
04 ஆந்திர பிரதேசம் 56

 1. தெலுங்கானா 52
  02.டெக்னீசியம் பயிற்சியாளர்
  வ.எண் மாநிலத்தின் பெயர் காலியிடங்கள்
  01 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி 15
  02 கர்நாடகா 10
  03 கேரளா 08
  04 ஆந்திர பிரதேசம் 09
 2. தெலுங்கானா 08
  மொத்தம் – 480 காலியிடங்கள்வயது வரம்பு

பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தப்பட்சம் 18 முதல் அதிகப்பட்சம் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வயது தளர்வு:

எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு – அதிகபட்சமாக 5 ஆண்டுகள் தளர்வு. அதாவது 29 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஓ.பி.சி.என்.சி.எல் விண்ணப்பதாரர்கள் – அதிகபட்சமாக 03 ஆண்டுகள் தளர்வு. அதாவது 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பி.டபுள்.பி.டி பிரிவினருக்கு – 10 ஆண்டுகள் தளர்வு.

தேர்வு முறை

எழுத்து தேர்வு

விண்ணப்ப படிவம் நிரப்பும் முன் தேவையானவை

விண்ணப்பதாரர் உபயோகத்தில் உள்ள மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணைக் கொண்டிருக்க வேண்டும், இந்த ஐடியானது குறைந்தபட்சம் 1 வருடத்திற்கு செல்லுபடியாகும். விண்ணப்பதாரர்கள் தங்கள் சரியான மின்னஞ்சல் ஐடி / மொபைல் எண்ணைக் குறிப்பிட வேண்டும். மேலும் அவர்களின் மின்னஞ்சல் / எஸ்எம்எஸ் செய்திகளை சரிபார்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள், ஏனெனில் எழுதப்பட்ட தேர்வுக்கான நுழைவு அட்டைகளை பதிவிறக்கம் செய்வதற்கான தொடர்பு உட்பட அனைத்து எதிர்கால தகவல்களும் மின்னஞ்சல் / எஸ்எம்எஸ் எச்சரிக்கைகள் மூலம் மட்டுமே அனுப்பப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here