CORONAVIRUS சிகிக்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து!! தமிழக அரசு எச்சரிக்கை!

0

சென்னை: கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து, முதல்வரின் காப்பீடு திட்டத்தில் சேருவதற்கான வருமான உச்சவரம்பை 2 மடங்காக அதிகரிக்க ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. தனியார் மருத்துவமனைகளை அரசு கட்டுப்பாட்டில் எடுத்து இலவச சிகிச்சை வழங்கக் கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here