8th,10th,12th படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை!!! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!!

0

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: soldier tradesman, soldier clerk, store keeper
வயது: 23 க்குள்
கல்வித்தகுதி: 8, 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
தேர்வு: physical fitness test, interview
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 8

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.jionindianarmy.nic.in என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here