8 ,10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய தபால் துறையில் வேலை!

0

தமிழ்நாடு தபால் துறை வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணி: Staff Car Driver , Painter, Motor Vehicle Mechanic, Motor Vehicle Electrician, Tyreman

காலி பணியிடங்கள் – 35

விண்ணப்பிக்க கடைசி தேதி – 26.06.2021.

கல்வித் தகுதி: 8th, 10th

வயது வரம்பு: 18 முதல் 27 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேரடி நேர்காணல்

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்

https://www.indiapost.gov.in/VAS/Pages/Content/Recruitments.aspx?Category=Recruitment

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here