+2, டிப்ளமா படித்தவர்களுக்கு மாதம் 20,984 சம்பளத்தில் மத்திய அரசு வேலை ரெடி!

0

பிராட்கேஸ்ட் என்ஜினீயரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிட் (Broadcast Engineering Consultants India Ltd) நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நிறுவனம் : பிராட்கேஸ்ட் என்ஜினீயரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிட் (Broadcast Engineering Consultants India Ltd)

கல்வித் தகுதி: 12th, Diploma, B.Sc, ITI

மொத்த காலி பணியிடங்கள் : 45

பணிகள் : Scientific Assistant, Junior Artisan, Supervisors, MTS, Medical Record Technician, Cyber Crime Threat Intelligence Analyst, Cyber Crime Investigator/ Cyber Crime Investigation Researcher, Software Developer/ Software Programmer & Legal Assistant

சம்பளம்: மாதம் ரூ.19,064 முதல் ரூ.20,984 வரை

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு / நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.06.2021

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.becil.com/uploads/vacancy/8ef0c8a6eb3027d89083462652fdec19.pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here