முதல் நாளிலேயே முடங்கிய இ- பதிவு இணையம்! இது தான் காரணமா?

0

தமிழகத்தில் இரண்டு வாரங்கள் நீடித்த தளர்வுகளற்ற ஊரடங்கு இன்று காலையுடன் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கில் எலக்ட்ரீசியன், பிளம்மர், கணினி பழுது பார்ப்பவர்கள், மோட்டார் வாகனம் பழுது பார்ப்பவர்கள், கார்பெண்டர், வீட்டு வேலை செய்பவர்கள், தனியார் பாதுகாப்பு சேவை உள்ளவர்களுக்கு இ பதிவு செய்து வேலைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

இதன் காரணமாக ஒரே நேரத்தில் அதிகமானோர் இ – பதிவு இணைய தளத்தில் விண்ணப்பித்ததால் இ – பதிவு இணையம் முடங்கியது. அதைத் சரிசெய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here