பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது

0

வங்கி பணியில் சேர விரும்புவோர், பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.இந்த பணியிடங்களுக்கான தேர்வு நாடு முழுவதும் நடத்தப்படுகிறது.

காலியாக உள்ள பணியிடங்கள்:

Manager (Risk Management): 1 post

AdvertisementManager (Credit Analyst): 2 posts
Senior Special Executive (Compliance): 1 post
Senior Special Executive (Strategy-TMG): 1 post
Senior Special Executive – (Global Trade): 1 post
Senior Executive (Retail & Subsidiaries): 1 post
Senior Executive (Finance): 1 post
Senior Executive (Marketing): 1 post
Deputy Chief Technology Officer (IT-Digital Banking): 1 post
Manager (History): 1 post
Executive (Document Preservation-Archives): 1 post
Manager (Credit Analyst): 45 posts
Manager (Job Family & Succession Planning): 1 post
Manager (Remittances): 1 post
Dy. Manager (Marketing – Financial Institutions): 1 post
Dy. Manager (Chartered Accountant): 6 posts
Dy. Manager (Anytime Channel): 2 posts
Deputy Manager (Strategic Training): 1 post
Chief Ethics Officer: 1 post
Advisor (Fraud Risk Management): 4 posts
Data analyst: 8 posts
Clerical cadre Pharmacist: 67 posts

தேர்வு முறை: ஆன்லைன் வாயிலாகவும் , நேர்முகத்தேர்வு முறையிலும் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை:https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers என்ற தளங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: மே 3 

மேலும் தெரிந்து கொள்ள : https://www.sbi.co.in/documents

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here