தமிழகதிற்கு ரெட் அலர்ட்!!! யாஷ் புயல் எச்சரிக்கை.

0

தமிழகத்தில் கொரோனாவுடன் புயலும் அவ்வப்போது பொதுமக்களை கலங்கடித்து வருகிறது.அந்த வகைfயில் மத்திய கிழக்கு வங்க கடலில் உருவாக இருக்கும் யாஸ் புயல் காரணமாக தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “வெப்பச்சலனம் காரணமாக கன்னியாகுமரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here