சென்னை ரத்னா store உரிமையாளர் காலமானார்!

0

சென்னை ரத்னா ஸ்டோர் நிறுவனர் திரு.சிவபெருமாள் அண்ணாச்சி காலமானார்.

சென்னையின் பிரபல வியாபார நிறுவனங்களில் ரத்னா ஸ்டோர்ஸும் ஒன்று. திருநெல்வேலியிலிருந்து பாத்திரத் தொழிலை மூலதனமாகக் கொண்டு வந்த ஒரு குடும்பத்தினர் நடத்தி வந்த கடை அது. நம்பிக்கை, கைராசி சென்டிமென்ட்…என்கிற வகையில் வீட்டுப் பாத்திரங்கள் மற்றும் பொருள்கள் விற்பனையில் கஸ்டமர்கள் மத்தியில் குறிப்பாக வீட்டுப் பெண்கள் மத்தியில் பிரபலமான கடை அது. 75 வருடம் பாரம்பர்யம் கொண்டது.

இந்நிலையில், சென்னை ரத்னா ஸ்டோர் நிறுவனர் திரு.சிவபெருமாள் அண்ணாச்சி காலமானார்.இவர் 29 ஆம் தேதி காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.இவரது மறைவிற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here