இன்று ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்!!

0

கோவை:கோவை ரயில்வே ஸ்டேஷனில், இன்று டிக்கெட் ரத்து, நடப்பு முன்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் சேலம் ரயில்வே கோட்டத்தில், கம்ப்யூட்டர்மயமாக்கப்பட்ட முன்பதிவு மையங்கள் செயல்படாது என்பதால், பயணிகள் அலைச்சலுக்கு ஆளாவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இருப்பினும், கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கரூர் ஆகிய முக்கிய ஸ்டேஷன்களில் உள்ள முன்பதிவு மையங்களில் டிக்கெட் ரத்து, நடப்பு முன்பதிவு, இன்று காலை, 8:00 முதல் மதியம், 2:00 மணி வரை நடைபெறும் என, சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here